மீனம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
நண்பரின் நற்செயலைபாராட்டும் மீனராசிஅன்பர்களே! குருசுக்கிரன், சந்திரன் அதிர்ஷ்டபலன் தருவர்.உங்கள் பேச்சில் ஆன்மிக கருத்து மிகுந்திருக்கும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களுடன்…
Posted on June 27,2020
கும்பம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
நேர்த்தியுடன் பணிபுரியும்கும்பராசிஅன்பர்களே! புதன் கேதுசுக்கிரன் சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் இருந்தகுழப்பம் விலகும். புத்துணர்வுடன் பணிபுரிவீர்கள். பணப் பரிவர்த்தனையில்…
Posted on June 27,2020
மகரம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
ஆன்மிககருத்துக்களில் நம்பிக்கையுள்ள மகரராசி அன்பர்களே! சூரியன் ராகுசெவ்வாய் சுக்கிரன் சந்திரன் அதிகளவில் நற்பலன் தருவர் .முக்கியமான பணி இஷ்ட தெய்வ…
Posted on June 27,2020
தனுசு 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
சந்திரன் புதன் குரு அளப்பரியநற்பலன் வழங்குவர். எதிர்பார்த்தநன்மை அதிகமுயற்சியால் கிடைக்கும். உடன்பிறந்தவர் சொந்தபணியில் கவனம் கொள்வா. புதியவீடுவாகனம் வாங்க நிதியுதவி…
Posted on June 27,2020
விருச்சிகம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
வாக்குறுதிதருவதில் நிதானம் பின்பற்றும் விருச்சிகராசிஅன்பர்களே! சந்திரன் மட்டுமேஓரளவுநற்பலன் தருவார். உங்கள் மனதில் உத்வேகமும் செயல்களில் வசீகரமும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.குடும்பத்தில்…
Posted on June 27,2020
துலாம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
நேர்மைவழியில் செயல்படும் துலாம்ராசிஅன்பர்களே! சுக்கிரன் புதன் கேதுசனீஸ்வரர் சந்திரனால் அதிர்ஷ்டபலன் கிடைக்கும்.சமூகநிகழ்வுகளின் போக்குமனதில் நல்லமாற்றம் தரும்.பணிகளை புதியயுக்தியுடன் செயல்படுத்துவீர்கள். வீடு…
Posted on June 27,2020
கன்னி 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
குடும்ப உறவுகளை பாதுகாத்திடும் கன்னி ராசி அன்பர்களே! சூரியன் சுக்கிரன் குரு சந்திரன் அனுகூலபலன் தருவர். செயல்களில் மனப்பூர்வமாக ஈடுபடுவீர்கள்.…
Posted on June 27,2020
சிம்மம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
சுயமரியாதைகருத்தைபின்பற்றும் சிம்மராசிஅன்பர்களே! சூரியன் ராகுபுதனால்வியத்தகுநற்பலன் கிடைக்கும்.மனதில் புத்துணர்வு ஏற்படும். உடன்பிறந்தவருக்குஉதவுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் கூடுதல் அன்பு மலரும்.பூர்வ சொத்தில் வளர்ச்சியும்…
Posted on June 27,2020
கடகம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
எளிமையைகடைப்பிடித்துவாழும் கடகராசிஅன்பர்களே! புதன் குரு சுக்கிரன் சனீஸ்வரர்கேதுராஜயோகபலன்தருவர்.உறவினர்களிடம் எதிர்பார்த்தஉதவிகிடைக்கும். திட்டமிட்டபணிகள் சிறப்பாகநிறைவேறும்.நற்பெயரும் புகழும் தேடிவரும்.வாகனத்தின் பயன்பாடுஅதிகரிக்கும். புத்திரர் படிப்புவேலையில் முன்னேற்றம்…
Posted on June 27,2020
மிதுனம் 28.06.2020 முதல் 04.07.2020 வரை வார ராசிபலன்
கடினஉழைப்பால் வாழ்வில் முன்னேறும்மிதுனராசிஅன்பர்களே! சுக்கிரன் சந்திரன் ஓரளவுநற்பலன் வழங்குவர். மனதில் சிறுஅளவில் குழப்பம் ஏற்படலாம். பணவரவுஅதிகம் பெறபுதியவாய்ப்புகளைதவறாமல் பயன்படுத்தவேண்டும். சொத்துஆவணம்…
Posted on June 27,2020

எங்களை தொடர்பு கொள்ள

Valar Tamil Publications,

No.18, Chandragandhi Nagar,

Bye Pass Road,

Madurai-625016.

Phone:(0452 - 4366425)